A+ A-

புதுச்சேரியில் ஊரடங்குக்குப் பிறகு வங்கிக்கணக்கில் பணம்தான்; ரேஷன் கடைகளுக்குத் தேவை இருக்காது; கிரண்பேடி


https://ift.tt/2S4zIhO

ஊரடங்குக்குப் பிறகு வங்கிக்கணக்கில் பணம் தரும் முறைதான் நடைமுறையில் இருக்கும் எனவும், ரேஷன் கடை தேவையிருக்காது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உறுதியாக தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழை மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு விநியோகிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் 30 மாதங்களுக்கு மேலாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. 800 ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. அதனால் புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் ஏழை மக்களுக்கான அரிசி கடந்த 12-ம் தேதி முதல் தரப்படுகிறது.

April 25, 2020 at 08:48PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eK3RNn