வாழை தண்டை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பது எப்படி ?
வாழை தண்டுகளை எடுத்து வெட்டி அதில் துளைபோட்டு உலர்ந்த மாட்டு சாணம் மற்றும் மண்ணின் கலவையால் நிரப்பபட்ட பிறகு, காய்கறி விதைகளை அதில் போடவேண்டும்.
வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளரும்.
விதைகள் நாற்றுகளாக வளர்ந்ததும், அவை தாய் மண்ணுடன் மெதுவாக வயலுக்கு மாற்றவேண்டும். இந்த நுட்பத்தை வீட்டுத் தோட்டங்களில் எளிதாகப் பயன்படுத்தலாம்.
🌴🌴🌴🌴🌴
கருத்துரையிடுக