A+ A-

🤣🤣🤣 சிரிக்க வைக்கும் 5 ஜோக்ஸ்..!

  சிரிக்க வைக்கும் 5 ஜோக்ஸ்

comedy

                                                     1.நோயாளி -மருத்துவர்

நோயாளி :   டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்...!
மருத்துவர் : அப்படியா..? சும்மாவா இருந்தீங்க....?
நோயாளி :   இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்...!

                                                         2.ராமு-சோமு

ராமு:   நேத்து என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும்  சண்டை..!
சோமு : யாருக்கு பின்னாடி நீ நின்ன..?
ராமு :  நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்..!

                                                         3.தொண்டர்-தலைவர்

தொண்டர் : தலைவரே நீங்க..இப்ப சொன்னது நூத்துக்கு 120% உண்மை.!
தலைவர் :   சரியான ஜால்ராய்யா நீ..
தொண்டர்: ஏன்...தலைவர்
 தலைவர் :   நான் ஒன்னுமே சொல்லலே கொட்டாவி தான் விட்டேன்.

                                                        4.மருத்துவர்-நோயாளி
 
மருத்துவர் : நான் கொடுத்த மருந்துல ஏதாவது "சேஞ்ச்"(change) இருந்ததா.....?
 
நோயாளி : பாட்டிலை காலி பண்ணிக் கூடப் பார்த்துட்டேன் டாக்டர். ஒரு ஐம்பது பைசா கூட இல்ல...

                                                        5.வாசகர்-எழுத்தாளர்

வாசகர் : ஏன் சார், ஜோக் எழுதுறேனு சொல்றீங்க ஆனா ஒரு ஜோக்குக்கு கூட  சிரிப்பே வரலேயே...?

எழுத்தாளர் : பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதே என்று என்          தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி சொல்வாங்க அதான்!.

1.நோயாளி -மருத்துவர் நோயாளி : டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்...! மருத்துவர் : அப்படியா..? சும்மாவா இருந்தீங்க....? நோயாளி : இல்ல டாக்டர்