5 கடி ஜோக்ஸ்.!
கடுப்பேற்றும் கடி ஜோக்குகளை நீங்களும் தெரிந்துகொண்டு நீங்களும் மற்றவர்களை கடுப்பேற்றுங்கள்.
1.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
2.என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போடா முடியாது.
3.தேன் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும்... முடி கொட்டினா வலிக்குமா?
4.லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும். தலையில ஒண்ணுமே இல்லனா கிளார் அடிக்கும்.
5.மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்... நாய் பிடிக்கறவனை நாய்னு சொல்ல முடியுமா?
கருத்துரையிடுக