பூண்டு பாலில் இருக்கும் நன்மைகள்
பூண்டு பாலில் இருக்கும் நன்மைகள்
- இந்தப் பாலை முகத்தில் தடவி உலரவிட்டு கழுவினால் முகம் மாசு மருவின்றி பிரகாசமாக இருக்கும்.
- மலேரியா, காசநோய், யானைக்கால், பிளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
- உடலில் வாய்வு பிடிப்பு, கை கால் வலி, முதியவர்களுக்கு மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு உடல் வலிகளிலிருந்து நிவாரணம் பெற உதவி செய்கிறது.
- பூண்டுப் பாலை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழிந்து போகிறது. மேலும் நுரையீரல் அழற்சியை விரைவாக சரிசெய்து விடுகிறது.
இந்தப் பாலை முகத்தில் தடவி உலரவிட்டு கழுவினால் முகம் மாசு மருவின்றி பிரகாசமாக இருக்கும்.
கருத்துரையிடுக