கற்பூரவள்ளியின் நன்மைகள்
கற்பூரவள்ளி அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ்.
இந்த கற்பூரவள்ளிக்கு "ஓமவல்லி" என்ற ஓரு பெயரும் உண்டு.இந்த கற்பூரவள்ளி இலையை லேசாக கசக்கினால் ஓமத்தின் வாசம் வரும்.
- சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.
- பெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது.
- ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.
- வயிற்றின் செரிமானத்திற்கு உதவுகிறது.
- உணவுகளின் சுவையில் பயன்படுத்தப்படுகிறது.
- வெப்பமண்டல நாடுகளில் ஏடிஸ் கொசுக்களை விரட்ட கற்பூரவள்ளி நடப்படுகிறது
கருத்துரையிடுக