A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ்..!

 தினம்  2 கடி ஜோக்ஸ்

தினம்  2 கடி ஜோக்ஸ்


1.செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

 மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது. 
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னாகால் பண்ண முடியாது.

2.பொங்கலுக்கும் இட்லி, தோசைக்கும் என்ன வித்தியாசம்?

பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு இருக்கும்
 ஆனா இட்லி, தோசைக்கு லீவு இருக்காது.



















 

1.செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது. செல்போனில் பேலன்ஸ் இல்லன்னாகால் பண்ண முடியாது.