A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ்(வித்தியாசம்..?)

 தினம்  2 கடி ஜோக்ஸ்

தினம்  2 கடி ஜோக்ஸ்


1.தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்?

தை மாசம் நாம சூரியனுக்கு பொங்கல் வைப்போம்!

சித்திரை மாசம் சூரியன் நம்மளை பொங்க வைக்கும்!!!


2.மதுவுக்கும் விஷத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

 மது குடிச்சா நாம ஆடுவோம் .!!

 விஷம் குடிச்சா நம்ம முன்னாடி மத்தவங்க ஆடுவாங்க.!!

தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்? மதுவுக்கும் விஷத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?