A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ் (மருத்துவர்)

 தினம்  2 கடி ஜோக்ஸ் (மருத்துவர்)

தினம் 2 கடி ஜோக்ஸ்..!

1.நோயாளி- டாக்டர்

நோயாளி : டாக்டர் என் கிட்ட நிறைய சொத்து இருக்கு, பணமும் இருக்கு. கூடவே கிட்னியில் நிறைய கல்லும் இருக்கு!
 
டாக்டர்      :  கவலைப்படாதீங்க.. ரெண்டையும் சுத்தமா கரைச்சிருவோம்!

நோயாளி:😅😅😅.

2.நர்ஸ் - டாக்டர்

நர்ஸ் : டாக்டர் அந்த டாக்டர் நமக்கு கடுமையான போட்டியா இருப்பார் போல.

டாக்டர் : எப்படிச் சொல்ற ..?

நர்ஸ் : நீங்க எட்டாவதுதான் பாஸ்.. ஆனா அவர் பத்தாவது பாஸ் .

நோயாளி :😲😲😲😲.



நோயாளி : டாக்டர் என் கிட்ட நிறைய சொத்து இருக்கு, பணமும் இருக்கு. கூடவே கிட்னியில் நிறைய கல்லும் இருக்கு!