தினம் 2 கடி ஜோக்ஸ் (கணவன் - மனைவி)
1.கணவன் - மனைவி
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் :😮😮😮 ?
2.மனைவி-கணவன்
மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க.
கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...😕
மனைவி : 😅😅😅 !
கருத்துரையிடுக