A+ A-

சர்க்கரைவள்ளி கிழங்கின் நன்மைகள்..!

 சர்க்கரைவள்ளி கிழங்கின் நன்மைகள்..!

சர்க்கரைவள்ளி கிழங்கின் நன்மைகள்..!

1. சர்க்கரைவள்ளி கிழங்கி வைட்டமின் எ, பி,சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

2.சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.

3.சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.

4.நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்க சர்க்கரைவள்ளி
கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வேண்டும்.

5.புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கி வைட்டமின் எ, பி,சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள