A+ A-

2 கடி ஜோக்ஸ்..!

2 கடி ஜோக்ஸ்..!

தினம் 2 கடி ஜோக்ஸ்..!

1.பானு - கமலா
பானு:- இரண்டு நாளுக்கு முன்னாடி உங்க பிறந்தநாளுன்னு சொன்னீங்க, உங்க கணவர் உங்களுக்கு என்ன வாங்கி கொடுத்தார்?

கமலா:- எங்கிட்ட உனக்கு என்ன வேணுமுன்னு கேட்டார். எனக்கு இந்த "கல்" வெச்ச நகைகள் ரொம்ப பிடிக்குமுங்கறதனால, பெருசா கல் வெச்ச ஏதாச்சும் வாங்கிக் கொடுங்கன்னு சொன்னேன்!

பானு:- அப்பரம் அட்டிகை வாங்கிக் கொடுத்தாரா, தோடு வாங்கிக் கொடுத்தாரா?

கமலா:-  "கிரைண்டர்" வாங்கிக் கொடுத்தார்!

பானு:-😂😂😂


2.கணவன்-மனைவி

கணவன்:- குட்டிம்மா! இந்த 'ஆன்ட்ராய்டு' போன் வந்த பிறகுதான் நிறைய பேருடைய வாழ்க்கையே நாசமா போச்சு!

மனைவி:- சரியா சொன்னீங்க .ஆனா, நம்ம கல்யாணத்திற்குப் பிறகு நீங்க ஆன்ட்ராய்டு போன் உபயோகித்து, நான் பார்த்ததே இல்லையே, அப்புறம் எதை வெச்சு சொல்றீங்க ..?

கணவன்:- உன்னை பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு, உன்னை நிமிர்ந்து ஒரு முறைக் கூட பார்க்காம, குனிஞ்சு போனையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அதை வெச்சுத்தான் சொல்றேன்!

மனைவி:-😡😡😡

கணவன்:-😂😂😂😂

- இரண்டு நாளுக்கு முன்னாடி உங்க பிறந்தநாளுன்னு சொன்னீங்க, உங்க கணவர் உங்களுக்கு என்ன வாங்கி கொடுத்தார்?