தினம் 2 கடி ஜோக்ஸ் (அண்ணன் - தம்பி)
1.அண்ணன் - தம்பி
அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
2.அண்ணன் - தம்பி
அண்ணன்:அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா ???
தம்பி :எருமைநாயக்கம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அண்ணன்:தெரியாது.உனக்கு தெரியுமா ..!
கருத்துரையிடுக