A+ A-

ஆவாரம்பூ பயன்கள்

 ஆவாரம்பூ பயன்கள்


  •  ஆவாரம்பூ சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு. 
  • குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
  • நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
  • பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
  • ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும்.
  • ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும்.
  • ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
  • ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும்.

ஆவாரம்பூ சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு. குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடி