தினம் 2 கடி ஜோக்ஸ் (காலெண்டர்)
1.
நண்பன் 1: ஏன்டா அந்த ஆளை திருப்பி அனுப்பிட்ட.
நண்பன் 2:அவருக்கு 2020 காலண்டர் கேட்குறாரு , நம்மகிட்ட 1000 ' காலண்டர் தான் இருக்கு.
2.
நண்பன் 1:எங்க போற..?
நண்பன் 2:புது வருசம் பொறக்க போகுதுனு சொன்னாங்க.அதுதான் ஆஸ்பத்திரிக்கு போறேன்.
கருத்துரையிடுக