தினம் 2 கடி ஜோக்ஸ்( தேர்வு தாள் )
1.
அம்மா: டே ஏன்டா அப்பா பேர பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற?
மகன்: நீ தான்மா சொன்ன அப்பா பேர் கெடாம பாதுக்கொனு
2.
அப்பா:எக்ஸாம் ஹாலிலே துங்கிட்டு வரேன்னு சொல்றியே வெக்கமாயில்ல ..?
மகன்:நீங்கதாப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னா முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னிங்க..
கருத்துரையிடுக