தினம் 2 கடி ஜோக்ஸ்(கண்டக்டர் )
1.கண்டக்டர் - டிரைவர்
கண்டக்டர்: யோவ் டிரைவர், நான் மூணு முறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா! நான் ஆறு முறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை. நீ வேற....
2.கண்டக்டர்
குக்கர் விசிலடிச்சா
சோறு வேகும் ஆனா
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகுமா...!
கருத்துரையிடுக