தினம் 2 கடி ஜோக்ஸ் (நண்பன்)
1.
நண்பன் 1: உங்க அப்பாகிட்ட 50000 ரூபாய் பணம் கேட்டு லெட்டர் போட்டியே, அனுப்பிட்டாரா?
நண்பன் 2: பணம் வரலைடா !
நண்பன் 1: ஏண்டா?
நண்பன் 2: 50 ரூபாய்க்கு நான்கு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா.
2.
நண்பன் 1:நேத்து பொன்னு பாக்க போனியே என்ன ஆச்சு..?
நண்பன் 2:பொன்னு வீட்டில வீட்டோட மாப்பிள்ளை வேணுன் சொன்னாக
நானும் சரினு சொன்னா.
நண்பன் 1: அப்புறம் என்னாச்சு..!
நண்பன் 2: நீ மட்டும் தான் வந்துருக வீடு எங்கனு
கேட்கிறாங்கா...!
நண்பன் 1: 🤣🤣🤣
கருத்துரையிடுக