தினம் 2 கடி ஜோக்ஸ் (அப்பா - மகன்)
1.அப்பா - மகன்
மகன்: அப்பா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிப்பா.
அப்பா : நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
மகன் : ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிப்பா
அப்பா : கெட்ட செய்தி
மகன் : வாத்தியார் எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
அப்பா:😲😲😲..?
2.அப்பா - மகன்
அப்பா: டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?
மகன் : ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?
அப்பா:😒😒😒..
கருத்துரையிடுக