A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ் (மொக்கை)

தினம்  2 கடி ஜோக்ஸ் (மொக்கை) 

தினம்  2 கடி ஜோக்ஸ் (மொக்கை)

1.

சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!

2.

ஆசிரியர் : ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??

மாணவன் : ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.