தினம் 2 கடி ஜோக்ஸ் (ஆசிரியர் - மாணவன் )
1.
ஆசிரியர் : உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா, பதில் சொல்லாம முழிக்கிறியே .. .. ஏண்டா ?
மாணவன் : நீங்கதானே சார் பொய் சொல்லக்கூடாதுன்னீங்க .
2.
வாத்தியார் : A=B, B=C அப்படின்னா A=C. குமார் இதை விளக்கு?
மாணவன் : சார், ஐ லவ் யூ, யூ லவ் யுர் டாட்டர், சோ, ஐ லவ் யுர் டாட்டர். கரெக்ட்டா சார்?
வாத்தியார்:😡😡😡..?
கருத்துரையிடுக