A+ A-

இதனை பற்றிய பல மருத்துவ ரீதியான உண்மைகள்

 பாராசிட்டமால்(paracetamol )

பாராசிட்டமால்(paracetamol )


பொதுவாக வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைக்கவும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக, தலைவலி, உடல் வலி, தசை வலி, முது வலி, போன்றவற்றிற்கும் இதனை பயன்படுத்தலாம் என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். அதுவும் அந்தந்த வலியின் தன்மையை பொருத்தே இதன் அளவு வேறுபடும். சிலர் தேவையற்ற பல நோய்களுக்கும் இதனை பயன்படுத்துகின்ற்னர்.

சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தை தரலாம்

பக்க விளைவுகள் :- பாராசிட்டமாலை அதிகம் எடுத்தால், பின்வரும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். - வாந்தி - மயக்கம் - அதிக காய்ச்சல் - வாய் புண் - அல்சர் - குடல் பாதிப்பு - ரத்த சோகை - பசியின்மை - உதடுகள் வெந்து போகுதல் இத்தகைய கொடுமையான விளைவுகளால் பாதிக்கப்படுவீர்கள்.

முன்னெச்சரிக்கை

பாராசிட்டமால் சாப்பிட்ட 3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்தவும். -

பெரியவர்களுக்கு 7 நாட்களுக்கு மேலும், குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கும் வலி ஏதேனும் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுகவும். 

 உடலில் திடீர் வீக்கமோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் பாராசிட்டமால் எடுத்து கொள்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


பொதுவாக வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைக்கவும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.