தினம் 2 கடி ஜோக்ஸ்( டாக்டர் ஜோக்ஸ் )
1.
நோயாளி : டாக்டர், எனக்கு சுகர் மாத்திரை தானே குடுத்திங்க..
டாக்டர் : ஆமாம்..
நோயாளி : இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்..
இனிப்பே இல்லை.கசப்பாக இருக்கு
டாக்டர் : 😯😯😯😯
2.
டாக்டர்: வாங்க உட்காருங்க.. நாக்கை நீட்டுங்க.. ஆ..ன்னு சத்தம் கொடுங்க நல்லா இழுத்து மூச்சு விடுங்க. காச்சலா தலைவலியா சொல்லுங்க ..!
வந்தவர்: ஒன்னும் இல்லை டாக்டர்.. மகளுக்கு கல்யாணம் பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.. இந்தாங்க.வரட்டா!
டாக்டர் : 😯😯😯😯
கருத்துரையிடுக