மார்செல்லோ மால்பிகி
மார்செல்லோ மால்பிகி 10 மார்ச் 1628 ல் இத்தாலியில் பிறந்தார்.
அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்று பின் மருத்துவரானார்.
அறிவியல் ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார்.
1669 ஆம் ஆண்டு பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை வெளியிட்டார்.
பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார்.
நுரையீரல் செல்களை அறுவை செய்து பார்த்து மெல்லிய சுவர் கொண்ட தந்துகிகள் இருப்பதை கண்டறிந்தார்.
29 நவம்பர் 1694 ல் இயற்கை எழுதினார்.
கருத்துரையிடுக