A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ் ( ஆசிரியர் )

                            தினம் 2 கடி ஜோக்ஸ் ( ஆசிரியர் )

   தினம் 2 கடி ஜோக்ஸ் ( ஆசிரியர் )


1.

ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன். 

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்.

2.

ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்.

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

மேலும்


ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன். மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்.