A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ் ( சாமி)

                        தினம் 2 கடி ஜோக்ஸ் ( சாமி)

  தினம் 2 கடி ஜோக்ஸ் ( சாமி)


1.

பூசாரி: சாமி தலையில் இருக்கிற கிரிடத்தை  எதுக்கு எடுத்த..?

பக்தர் : என்  எஜமான்  சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டாரு அதுதான்.


2.

ந‌ண்ப‌ர் 1: ஒரு பையன் சாமிக்கு  நன்றி சொல்கிறான்.ஏன்..?

ந‌ண்ப‌ர் 2:  எல்லா விலையும் ஏறினாலும்  இந்த பாஸ் மார்க்க  மட்டும்  ஏத்தாம 35லயே வச்சிருக்காங்க அதுதான்.


பூசாரி: சாமி தலையில் இருக்கிற கிரிடத்தை எதுக்கு எடுத்த..? பக்தர் : என் எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டாரு அதுதான்.