A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ் ( விருந்தினர் )

                       தினம் 2 கடி ஜோக்ஸ்  ( விருந்தினர் )

    தினம் 2 கடி ஜோக்ஸ்  ( விருந்தினர் )


1.

பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏங்க மடிக்க வேண்டான்னு சொல்றீங்க.

பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா ? 

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன ?

விருந்தினர்: 😮😮😮 ..? 


2.

ராமு:ஏன் தரைல ஊக்காரிங்க ..?

விருந்தினர்:  சாப்பாட்டு இலை தாரைல தான் இருக்கு.அதுதான்

ராமு: 😮😮😮 ..? 

         

மேலும்

பெண்: இலையை மடிக்க வேண்டாம். விருந்தினர்: ஏங்க மடிக்க வேண்டான்னு சொல்றீங்க. பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.