A+ A-

இந்திய தொழிலாளர் சட்டம்

  இந்திய தொழிலாளர் சட்டம்

இந்திய தொழிலாளர் சட்டம்

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதைத் தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது.

  • இந்தியத் தொழில் பழகுனர் சட்டம் - 1961 (Apprentices Act-1961)
  • இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 (Employees Provident Funds Act-1952)
  • இந்தியத் தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் (Employees State Insurance Act-ESI Act)
  • இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் -1948 (Factories Act-1948)
  • இந்திய போனஸ் பட்டுவாடா சட்டம் -1965 (Payment of Bonus Act-1965)
  • இந்திய பணிக்கொடை சட்டம் – 1972(Payment of Gratuity Act 1972)
  • இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம் -1947(Industrial Disputes Act 1947)
  • இந்தியத் தொழிற்சாலைகள் (நிலை ஆணைகள்) சட்டம் -(Industrial Employment ( Standing Orders) Act
  • இந்திய குறைந்த பட்ச ஊதிய சட்டம் (Minimum Wages Act)
  • இந்தியத் தொழிற்சங்கங்கள் சட்டம் (Trade Unions Act)
  • இந்தியத் தொழிலார்கள் ஈட்டுறுதிச் சட்டம் (Workmen's Compensation Act -1923)
  • தொழிற்சாலைகள் சட்டம் 1948...!
  • தொழிலாளர்கள் , தொழிற்சாலைகளில் பணிபுரியும் சூழ்நிலையை முறைப்படுத்துவதற்காக இந்திய அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களுள் தொழிற்சாலைகள் சட்டம் 1948 (Factories Act 1948) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்