A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ் ( பெயர் )

                               தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பெயர் )

    தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பெயர் )


1.

தமிழ் ஆசிரியர்: உன் பெயர் என்னப்பா?
 
மாணவர்: பசுவுக்கு உடம்பு சரியில்லை சார்.
 
தமிழ் ஆசிரியர்: என்னப்பா சொல்றே? ஒன்னுமே புரியலையே.
 
மாணவர்: என் பெயர் “கௌ” சிக்” சார். அதைத் தான் தமிழில் சொன்னேன்..?

தமிழ் ஆசிரியர்: 🙄🙄🙄 ..?

2.

ஆங்கில ஆசிரியர்: உங்க அப்பா பேரு என்ன?
 
மாணவர்: எங்க அப்பா பேரு “Black” ”God” சார்.
 
ஆங்கில ஆசிரியர்: ஏண்டா கொல்ற? தமிழ்ல சொல்லேண்டா.
 
மாணவர்: எங்க அப்பா பேரு ”கருப்பசாமி”  சார். 

ஆங்கில ஆசிரியர்: 😓😓😓 ..?
          

1. தமிழ் ஆசிரியர்: உன் பெயர் என்னப்பா? மாணவர்: பசுவுக்கு உடம்பு சரியில்லை சார். தமிழ் ஆசிரியர்: என்னப்பா சொல்றே? ஒன்னுமே புரியலையே. மாணவர்: என்