பப்பாளி மருத்துவப் பயன்கள் . .
பப்பாளி மருத்துவப் பயன்கள்
- பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
- பப்பாளி இலைகளை அரைத்து கட்டி உள்ள இடத்தின் மேல் வைத்து கட்டு போட்டு வர கட்டி உடைந்து சரியாகி விடும்.
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
- பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டுவர உடல் இளைக்கும்.
- பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி உள்ள இடத்தின் மேல் வைத்து கட
கருத்துரையிடுக