A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ்(அக்கா - தம்பி)

                              தினம் 2 கடி ஜோக்ஸ்(அக்கா - தம்பி)

தினம் 2 கடி ஜோக்ஸ்(அக்கா - தம்பி)


1.

அக்கா: ஏன்டா விட்டுல இருக்க  சின்ன பாத்திரங்களையெல்லாம் எடுக்கர?  
 
தம்பி :  என்னோட  நண்பன்  சினிமாவில் சின்னச் சின்ன 
                பாத்திரத்தில்  நடிக்கிறானாம். அதுதான் 

அக்கா :😮😮😮..?

2.

தம்பி :   இந்தாங்கக்கா ரேங் கார்ட் 

அக்கா :அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்?"இனிமே                                                 என்னை அக்கானு கூப்பிடாத" 

மகன்:   சரி  இனி  ஆண்ட்டினு கூப்பிடுறேன் , கையெழுத்து போடு

அக்கா :😮😮😮..?


அக்கா: ஏன்டா விட்டுல உள்ள சின்ன பாத்திரங்களையெல்லாம் எடுக்கர? தம்பி : என்னோட நண்பன் பட்டணத்திலே சினி