தினம் 2 கடி ஜோக்ஸ் (வேலை)
1.
டாக்டர் : இவர் ITயில் வேலை பாக்குறவரு போல?
நர்ஸ்: எப்படி சொல்றீங்க டாக்டர்..
டாக்டர் :இதயம் லப் டப்புன்னு துடிக்காம லேப் டாப் லேப் டாப்புன்னு துடிக்குதே... அத வச்சித்தான்
2.
நண்பர் 1:இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்
நண்பர் 2: அவ்வளவு பிசி ஒர்க்கா ?
நண்பர் 1 : இல்ல, சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிட அதுதான்.
கருத்துரையிடுக