நீங்கள் யூனியன் பேங்க் ஆப் இந்திய (Union Bank Of India) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 9223009292 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
HOW TO USE : for balances and status checks through SMS
Type the code for the service you want and SMS it to 56677, within seconds you will receive a message about the information sought by you
Account Balance
UBAL
Last 3 transactions
UMNS
Status of Cheque Leaf
UCSR
Help
UHELP
இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

கருத்துரையிடுக