நீங்கள் கர்நாடக வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 18004251445என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
Bank customers can give a missed call from their registered mobile number to 18004251445for “Balance enquiry” and 18004251446for getting mini statement.
இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.
நீங்கள் கர்நாடக வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 18004251445 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
கருத்துரையிடுக